பாடல் #194
அப்பா வீட்டில்
🔤 Appaa Veettil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 136 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம ஆடுவோம், கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோடும் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் பரிசுத்த முத்தம் தந்து பாவமெல்லாம் போக்கிவிட்டார் பாவத்திலே மரித்திருந்தேன் புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் ஆவியென்னும் ஆடை தந்தார் ஆதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் - தூய வசனமென்னும் சத்துணவை வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் அணிந்து கொண்டோம் மிதியடியை அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Veettil Eppothum Santhoshamae Aadalum Paadalum Ingku Thaanae - Namma Aatuvom, Kontaatuvom Paatuvom Natanamaatuvotum Allaelooyaa Aanandhamae Ellaiyillaa Paerinbamae Kaatthirunthaar Kantu Kontaar Kanneerellaam Thutaitthuvittaar Parisuttha Muttham Thanthu Paavamellaam Pokkivittaar Paavatthilae Maritthirunthaen Puthiya Manidhanaay Uyirtthuvittaen Aaviyennum Aatai Thanthaar Aathikaaram Ennum Mothiram Thanthaar - Thooya Vasanamennum Satthunavai Vaazhnaalellaam Oottukiraar Aninthu Kontom Mithiyatiyai Appaavin Suvisaesham Arivitthida