பாடல் #199
அமர்ந்திருப்பேன்
🔤 Amarnthiruppaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: A Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 70 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசைய்யா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத் தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Amarnthiruppaen Arukinilae Saaynthiruppaen Um Tholinilae Yesaiyyaa En Naesarae Anpu Koorntheer Jeevan Thantheer Naesikkiraen Ummaith Thaanae Ninaivellaam Neerthaanayyaa Thuthipaati Makizhnthiruppaen Uyirulla Naalellaam