பாடல் #172
அப்பா அல்பா ஒமெகா
🔤 Appaa Alpaa Omekaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 133 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா அல்பா ஒமெகா புகழ் உமக்கே எப்போதும் தொடக்கமும் முடிவும் நீரே துதிக்குப் பாத்திரரே - அப்பா பரிசுத்த வாழ்வு நான் வாழ பிரித்தீரே பிறக்கும் முன்னாலே - 2 புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) - தொடக்க மறுபடி பிறக்கச் செய்தீரே கிருபையால் இரட்சித்தீரே - புகழ் - 2 உம் அன்பை ஊற்றினீர் என்னில் உன்னத அபிஷேகத்தாலே - 2 இரக்கத்தில் செல்வந்தர் நீரே இதயத்தில் தீபமானீரே - 2 இறை இயேசு இரசுக்குள் அழைத்தீர் இருளின் ஆட்சியைக் கலைத்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Alpaa Omekaa Pugazh Umakkae Eppothum Thodakkamum Mutivum Neerae Thuthikkup Paatthirarae - Appaa Parisuttha Vaazhvu Naan Vaazha Pirittheerae Pirakkum Munnaalae - 2 Pugazh Umakkae Pugazh Umakkae (2) - Thodakka Marubati Pirakkach Seytheerae Kirupaiyaal Iratsittheerae - Pugazh - 2 Um Anpai Oorrineer Ennil Unnatha Apishaegatthaalae - 2 Irakkatthil Selvandhar Neerae Idhayatthil Theebamaaneerae - 2 Irai Yesu Irasukkul Azhaittheer Irulin Aatsiyaik Kalaittheer - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm G A D D A Bm G D D Bm F#m Em A D A D A D D Bm F#m Em A D D Bm F#m Em A D