பாடல் #22
அசட்டை பண்ணாதே
🔤 Asattai Pannaathae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு, எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ- அசட்டை ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை அனுதினம் நீ பேசியால் வல்லமை வெளிப்படும் வரங்கள் செயல்படும் அசட்டை பண்ணாதே அசதியாயிராதே - அசட்டை திருவசனம் நீ தினம் தினம் வாசி சப்தமாய் அறிக்கையிடு பெருகிடும் உன் ஊற்று அது நதியாய் பாய்ந்திடும் வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் வேகமாய் வருவார்கள் - உன் (உன்) கண்கள் அதைக் காணும் (உன்) இதயம் அகமகிழும் - எழுந்து ஒளி நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் நாள்தோறும் நீ பாடினால் கட்டுக்கள் உடைந்திடும் கதவுகள் திறந்திடும் கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள் பலிபீடத்தில் ஏறும் மகிமையின் தேவாலயம் மகிமைப்படுத்துவேன் சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த தேசமாய் மாறிடுவான் துரிதமாய் செய்திடுவார் ஏற்றகாலத்திலே - கர்த்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asattai Pannaathae Avitthu Vitaathae Aaviyaanavar Unakkullae Analmoottu, Eriyavitu Kartthar Makimai Unmael Uthitthathu Kaarirul Matthiyil Nitthiya Veliccham Nee Ezhunthu Oliveesu Nitthiya Veliccham Nee- Asattai Aaviyil Nirainthu Anniya Paashai Anuthinam Nee Paesiyaal Vallamai Velippatum Varanggal Seyalpatum Asattai Pannaathae Asathiyaayiraathae - Asattai Thiruvasanam Nee Thinam Thinam Vaasi Sapthamaay Arikkaiyitu Perukitum Un Oorru Athu Nathiyaay Paaynthitum Veliccham Thaeti Athikaarak Koottam Vaegamaay Varuvaarkal - Un (un) Kankal Athaik Kaanum (un) Idhayam Agamakizhum - Ezhunthu Oli Nanrippaadal Sthotthira Keedham Naalthorum Nee Paatinaal Kattukkal Utainthitum Kathavugal Thiranthitum Kaethaarin Aatugal Nepaayotthin Kataakkal Palipeedatthil Aerum Makimaiyin Thaevaalayam Makimaippatutthuvaen Sinnavan Aayiram Siriyavan Palattha Thaesamaay Maarituvaan Thuridhamaay Seythituvaar Aertrakaalatthilae - Kartthar