பாடல் #9226
நீர் போதும் தேவா நீர் போதுமே
🔤 Neer Pothum Thaevaa Neer Pothumae
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் போதும் தேவா நீர் போதுமே உந்தன் சமூகம் வேண்டுமே-2 உம்மை அல்லாமல் யாருண்டு எனக்கு நீர் போதும் நீர் போதும் நீரே போதும். ஆகாரை போல் திரிந்தலைந்தேன் அழுதேன் புரண்டேன் ஒருவரில்லை -2 உம்மையன்றி ஒருவருண்டோ இப்புவியில் என் தெய்வமே -2 நீர் போதும் நீர் போதும் நீரே போதும். துக்கத்தில் பிறந்த யாபேசை போல் எதிர்காலம் இன்றி ஏமாந்து போனேன் -2 உம்மை நம்பி ஓடிவந்தேன் ஆதரித்தீரே என் இயேசுவே -2 நீர் போதும் நீர் போதும் நீர்போதுமே யாக்கோபைப் போல் காரிருள் நேரத்தில் தனிமையில் அகப்பட்டு தவித்தபோது -2 கைவிடா நேசர் நீர் என்னோடே கவலையில்லை இப்புவியில் - 2 நீர் போதும் நீர் போதும் நீர் போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Pothum Thaevaa Neer Pothumae Undhan Samoogam Vaentumae-2 Ummai Allaamal Yaaruntu Enakku Neer Pothum Neer Pothum Neerae Pothum. Aakaarai Pol Thirindhalainthaen Azhuthaen Purantaen Oruvarillai -2 Ummaiyanri Oruvarunto Ippuviyil En Theyvamae -2 Neer Pothum Neer Pothum Neerae Pothum. Thukkatthil Pirandha Yaapaesai Pol Ethirkaalam Inri Aemaanthu Ponaen -2 Ummai Nampi Otivanthaen Aadharittheerae En Yesuvae -2 Neer Pothum Neer Pothum Neerpothumae Yaakkopaip Pol Kaarirul Naeratthil Thanimaiyil Agappattu Thavitthapothu -2 Kaivitaa Naesar Neer Ennotae Kavalaiyillai Ippuviyil - 2 Neer Pothum Neer Pothum Neer Pothumae