பாடல் #9222
என் தேவனே எனக்கிறங்கும்
🔤 En Devanae Enakkirangkum
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே எனக்கிறங்கும் என் இராஜனே எனக்கிறங்கும் என்னை கரம்பிடித்து என்னை நடத்திச் செல்லும் நான் உம்மையே நம்பியுள்ளேன் - 2 வாழ்க்கை என்னும் படகினிலே வீசும் கடும் காற்றால் பெரும் பாதிப்பே -2 இனி யார் எனக்கு துணை என்று எண்ணி - நான் எங்கே போய் நிற்பேன் இயேசுவே உன் பாதத்தில் நிற்பேன் நடக்கும் போது கால் வழுக்குகிறதே எடுக்கும் போது கை தவறுகிறதே - 2 நான் என்ன செய்வேன் என் நிலைமையெண்ணி யாரிடம் போய்ச் சொல்வேன் இயேசுவே உம்மிடம் தான் சொல்வேன் வனாந்திரமே என் வாழ்க்கையையா வாடி வதங்கியதே மேன்மையையா தடுமாறுகின்றேன் நான் தத்தளிக்கிறேன் தாகத்தை யார் தீர்ப்பார் இயேசுவே தாகத்தை நீர் தீர்ப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae Enakkirangkum En Iraajanae Enakkirangkum Ennai Karampititthu Ennai Natatthich Sellum Naan Ummaiyae Nampiyullaen - 2 Vaazhkkai Ennum Patakinilae Veesum Katum Kaarraal Perum Paathippae -2 Ini Yaar Enakku Thunai Enru Enni - Naan Engkae Poy Nirpaen Yesuvae Un Paadhatthil Nirpaen Natakkum Pothu Kaal Vazhukkukirathae Etukkum Pothu Kai Thavarukirathae - 2 Naan Enna Seyvaen En Nilaimaiyenni Yaaridam Poych Solvaen Yesuvae Ummidam Thaan Solvaen Vanaanthiramae En Vaazhkkaiyaiyaa Vaati Vathangkiyathae Maenmaiyaiyaa Thatumaarukinraen Naan Thatthalikkiraen Thaagatthai Yaar Theerppaar Yesuvae Thaagatthai Neer Theerppeer