பாடல் #9221
காலம் உனக்கு இருக்கிறது
🔤 Kaalam Unakku Irukkirathu
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலம் உனக்கு இருக்கிறன்து கவலைப்படாதே கர்த்தர் இயேசு துணை செய்வார் பயந்திடாதே கவலைப்படாதே ஜெயித்திடுவாய் கலங்கி நிற்காதே முன்னேறுவாய்-2 விசுவாசத்தின் நல்ல போராட்டம் ஜெபம் ஜெபம் ஜெபம் ஜெபம் ஜெபமே தோல்வி என்பது உனக்கு இல்லை ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே தோற்றுப் போனவன் பிசாசுதானே ஜெபித்தால் நீயும் ஜெய்திடுவாய் கலப்பையின் மேல் கை வைத்து விட்டு திரும்பி திரும்பி திரும்பி பார்க்காதே முன்னேவைத்த காலை பின்னே வைக்காதே பிந்தி பிந்தி பிந்தி இருக்காது வெட்கப்பட்டவன் பிசாசு தானே வென்றிடுவாய் அவன் சூழ்ச்சிகளை நினைத்த காரியம் நடக்கவில்லையென்று சோர்ந்து சோர்ந்து சோர்ந்து போகாதே எதிர்த்து வரும் எதிரியை கண்டு பயந்து பயந்து பயந்து கலங்காதே உன்னை அழைத்தவர் உண்மையான தேவன் வெற்றியின் பாதையில் நடத்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalam Unakku Irukkiranthu Kavalaippataathae Kartthar Yesu Thunai Seyvaar Payanthitaathae Kavalaippataathae Jeyitthituvaay Kalangki Nirkaathae Munnaeruvaay-2 Visuvaasatthin Nalla Poraattam Jebam Jebam Jebam Jebam Jebamae Tholvi Enbathu Unakku Illai Jeyam Jeyam Jeyam Jeyam Jeyamae Thorrup Ponavan Pisaasuthaanae Jepitthaal Neeyum Jeythituvaay Kalappaiyin Mael Kai Vaitthu Vittu Thirumpi Thirumpi Thirumpi Paarkkaathae Munnaevaittha Kaalai Pinnae Vaikkaathae Pinthi Pinthi Pinthi Irukkaathu Vetkappattavan Pisaasu Thaanae Venrituvaay Avan Soozhchsigalai Ninaittha Kaariyam Natakkavillaiyenru Sornthu Sornthu Sornthu Pokaathae Ethirtthu Varum Ethiriyai Kantu Payanthu Payanthu Payanthu Kalangkaathae Unnai Azhaitthavar Unmaiyaana Devan Verriyin Paathaiyil Natatthituvaar.