பாடல் #9220
இயேசு போதுமே இயேசு
🔤 Yesu Pothumae Yesu
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு போதுமே இயேசு போதுமே எனக்கு இயேசு போதுமே- 2 என்னதான் கஷ்டங்கள் எனக்கு வந்தாலும் என்னோடு இருந்திடுவார் தொல்லைகள் துன்பங்கள் என்னை சூழ்ந்த போதும் துணையாய் வந்திடுவார், 1. அனாதையாய் அலைந்தேன் அந்நாளில் ஆதரித்தவர் அவரே இயேசுவே அன்று செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன் 2. உதவிடும் நேசர் என்றும் உண்டு உண்மையாய் நோக்கி பார்த்திடுவேன் அன்பினால் அவர் என்னை அணைத்திடுவார் 3. உணவின்றி உடையின்றி இருந்தேன் ஓடி ஓடி திரிந்து நான் அலைந்தேன் ஏசுவின் கிருபையால் வாழ்கிறேன் இப்போது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Pothumae Yesu Pothumae Enakku Yesu Pothumae- 2 Ennathaan Kashtanggal Enakku Vanthaalum Ennotu Irunthituvaar Thollaigal Thunbanggal Ennai Soozhndha Pothum Thunaiyaay Vanthituvaar, 1. Anaathaiyaay Alainthaen Annaalil Aadharitthavar Avarae Yesuvae Anru Seytha Nanmaigalai Eppati Naan Marappaen 2. Udhavitum Naesar Enrum Untu Unmaiyaay Nokki Paartthituvaen Anpinaal Avar Ennai Anaitthituvaar 3. Unavinri Utaiyinri Irunthaen Oti Oti Thirinthu Naan Alainthaen Aesuvin Kirupaiyaal Vaazhkiraen Ippothu