பாடல் #9224
அப்பா இயேசப்பா
🔤 Appaa Yesappaa
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா இயேசப்பா உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா - நான் உம்மைத்தான் நேசிக்கிறேன் இயேசப்பா கல்வாரி மேட்டினிலே எனக்காக கதறினிரே எனக்காக கதறினிரே ஐயா -2 பலியாகி என்னை மீட்டீரே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே மறப்பேனோ உம்மை என் வாழ்விலே ஐயா -2 வாரும் ஐயா சீக்கிரமாக காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் காத்திருக்கிறேன் நான் உமக்காகத்தான் ஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Yesappaa Ummaitthaan Naesikkiraen Yesappaa - Naan Ummaitthaan Naesikkiraen Yesappaa Kalvaari Maettinilae Enakkaaga Katharinirae Enakkaaga Katharinirae Aiyaa -2 Paliyaaki Ennai Meetteerae Marappaeno Ummai En Vaazhvilae Marappaeno Ummai En Vaazhvilae Aiyaa -2 Vaarum Aiyaa Seekkiramaaga Kaatthirukkiraen Naan Umakkaagatthaan Kaatthirukkiraen Naan Umakkaagatthaan Aiyaa -2