பாடல் #9225
எந்த நாளும் உம்மை பாடிட
🔤 Endha Naalum Ummai Paatida
🎙 Pr. PJM. ஸ்டீபன் ராஜ் • 💿 உதவிடும் நேசர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நாளும் உம்மை பாடிட உமது ஆவியை ஊற்றும் தேவா-2 ஊற்றும் தேவா ஊற்றும் தேவா ஊற்றும் தேவா உமது ஆவியை கிருபையின்மேல் கிருபை பெற்று எழும்பி ஒளிவீச உன் பணி செய்திடவே ஆவியை ஒற்றுமையா -2 நன்மையும் கிருபையினால் என் வாழ்நாள் நிறைந்திருக்க ஊற்றிடும் அபிஷேகத்தை அனல் கொண்டு வாழ்ந்திடவே-2 சுடர் விட்டு எரிந்திடவே உமக்கு உகந்த பலியாக அபிஷேக தைல எண்ணெய் என் தலைமேல் இறங்கிடுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Naalum Ummai Paatida Umathu Aaviyai Oorrum Thaevaa-2 Oorrum Thaevaa Oorrum Thaevaa Oorrum Thaevaa Umathu Aaviyai Kirupaiyinmael Kirupai Perru Ezhumpi Oliveesa Un Pani Seythidavae Aaviyai Orrumaiyaa -2 Nanmaiyum Kirupaiyinaal En Vaazhnaal Nirainthirukka Oorritum Apishaegatthai Anal Kontu Vaazhnthidavae-2 Sudar Vittu Erinthidavae Umakku Ugandha Paliyaaga Apishaega Thaila Enney En Thalaimael Irangkitumae -2