பாடல் #9017
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே ஆராதனை பரிசுத்த தேவனுக்கு ஆராதனை பரலோக ராஜாவுக்கு ஆராதனை காலையில் எழுந்ததும் ஆராதனை இரவிலும் பகலிலும் ஆராதனை அல்லேலூயா பாடி ஆராதனை அந்நியபாஷையில் ஆராதனை ஆவியில் ஜெபித்து ஆராதனை ஆபிரகாம் தேவனுக்கு ஆராதனை