பாடல் #37039
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
🔤 Etthanai Koti Nanri Sonnaalum
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை கோடி நன்றி சொன்னாலும் உங்க வார்த்தைக்கு ஈடாகுமா ஸ்தோத்திரபலி கோடி சொன்னாலும் உங்க பலிக்கது ஈடாகுமா -2 இயேசுவே உங்க வார்த்தையில் ஜீவன் உள்ளது இயேசுவே உங்க வார்த்தையில் வல்லமை உள்ளது-2 ஆறுதல் சொல்லக்கூட ஆளே இல்லாமல் எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன் எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன்(ஆறுதல்-2 நான் உன்னை மறப்பதில்லை என்ற வார்த்தையை எனக்குத் தந்து ஆறுதல் தந்தீரே-2 கண்ணீரே எனக்கு உணவாய் மாறியதால் துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே (கண்ணீரே-2) நான் உன் கண்ணீரை துடைப்பேன் என்ற வார்த்தையை தந்து கண்ணீரைத் துடைத்தீரே-2 இனியும் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இதயம் கசந்து கதறினேன் இதயம் கசந்து கதறினேன்-(இனியும்-2) உனக்கு நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வார்த்தையை தந்து வாழ வைத்தீர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Koti Nanri Sonnaalum Ungga Vaartthaikku Eetaakumaa Sthotthirapali Koti Sonnaalum Ungga Palikkathu Eetaakumaa -2 Yesuvae Ungga Vaartthaiyil Jeevan Ullathu Yesuvae Ungga Vaartthaiyil Vallamai Ullathu-2 Aarudhal Sollakkooda Aalae Illaamal Etthanaiyo Naatkalaay Aengkinaen Etthanaiyo Naatkalaay Aengkinaen(aarudhal-2 Naan Unnai Marappathillai Endra Vaartthaiyai Enakkuth Thanthu Aarudhal Thantheerae-2 Kanneerae Enakku Unavaay Maariyathaal Thukkatthaal Manam Nonthu Azhuthaenae Thukkatthaal Manam Nonthu Azhuthaenae (kanneerae-2) Naan Un Kanneerai Thutaippaen Endra Vaartthaiyai Thanthu Kanneeraith Thutaittheerae-2 Iniyum Pizhaippaen Endra Nampikkai Illaamal Idhayam Kasanthu Katharinaen Idhayam Kasanthu Katharinaen-(iniyum-2) Unakku Nitthiya Jeevanai Alippaen Endra Vaartthaiyai Thanthu Vaazha Vaittheer-2