பாடல் #37038
உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா
🔤 Ummai Ninaikkaamal Irukka Mutiyumaa
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நினைக்காமல் இருக்க முடியுமா இயேசையா உம்மை மறந்தால் நான் நிலைக்க முடியுமா-2 உம்மை துதிக்ககாமல் இருக்க முடியுமா இயேசையா துதி மறந்தால் என் துயரம் தீருமா என் தனிமையிலே நான் உம்மை நினைக்கிறேன் தாகத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் எளிமையிலேயே நான் உம்மை நினைக்கிறேன்-2 ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன் நான் ஏக்கத்தோடு தினமும் உம்மை துதிக்கிறேன் என் வழிகளெல்லாம் நான் உம்மை நினைக்கிறேன் வாஞ்சையோடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் உறக்கத்திலும் நான் உம்மை நினைக்கிறேன்-2 உயிர் பிரியும் வரை உம்மை நான் துதித்திடுவேன் இயேசுவே உயிர் பிரியும் வரை உம்மை துதித்திடுவேன் என்னில் கறைபடாமல் நான் உம்மை நினைக்கிறேன் கற்போடு தினமும் உம்மை துதிக்கிறேன்-2 என் நெருக்கத்திலே நான் உம்மை நினைக்கிறேன்-2 நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன் நான் நெருங்கி வந்து தினமும் உம்மை துதிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Ninaikkaamal Irukka Mutiyumaa Yesaiyaa Ummai Maranthaal Naan Nilaikka Mutiyumaa-2 Ummai Thuthikkakaamal Irukka Mutiyumaa Yesaiyaa Thuthi Maranthaal En Thuyaram Theerumaa En Thanimaiyilae Naan Ummai Ninaikkiraen Thaagatthotu Thinamum Ummai Thuthikkiraen-2 En Elimaiyilaeyae Naan Ummai Ninaikkiraen-2 Aekkatthotu Thinamum Ummai Thuthikkiraen Naan Aekkatthotu Thinamum Ummai Thuthikkiraen En Vazhigalellaam Naan Ummai Ninaikkiraen Vaanjsaiyotu Thinamum Ummai Thuthikkiraen-2 En Urakkatthilum Naan Ummai Ninaikkiraen-2 Uyir Piriyum Varai Ummai Naan Thuthitthituvaen Yesuvae Uyir Piriyum Varai Ummai Thuthitthituvaen Ennil Karaibataamal Naan Ummai Ninaikkiraen Karpotu Thinamum Ummai Thuthikkiraen-2 En Nerukkatthilae Naan Ummai Ninaikkiraen-2 Nerungki Vanthu Thinamum Ummai Thuthikkiraen Naan Nerungki Vanthu Thinamum Ummai Thuthikkiraen