பாடல் #37050
உங்க மடியிலே தலைசாய்த்து
🔤 Ungga Matiyilae Thalaisaaytthu
🎙 Evg. R. பிரதாப் • 💿 நினைவெல்லாம் இயேசுவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க மடியிலே தலைசாய்த்து உம்மோடு கொஞ்சி பேசணும் என் மனசுல உம்ம சுமக்கணும் ரொம்ப ஆசை இயேசுவே இயேசுவே என் இயேசுவே உங்க மேல ரொம்ப ஆசையே-2 தாயிலும் அதிகமாய் உம்மைநேசிக்கணும் (என் தாயிலும்-2) உமக்கு உகந்த பிள்ளையாக என்னாலும் நடக்கணும்-2 ஸ்தோத்திர பாட்டுப்பாடி உம்மை மகிமைப் படுத்தனும்-2 மூன்று வேளையும் முழங்காலில் நின்று உம்மை துதிக்கனும்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Matiyilae Thalaisaaytthu Ummotu Konjsi Paesanum En Manasula Umma Sumakkanum Romba Aasai Yesuvae Yesuvae En Yesuvae Ungga Maela Romba Aasaiyae-2 Thaayilum Athigamaay Ummainaesikkanum (en Thaayilum-2) Umakku Ugandha Pillaiyaaga Ennaalum Natakkanum-2 Sthotthira Paattuppaati Ummai Makimaip Patutthanum-2 Moonru Vaelaiyum Muzhangkaalil Ninru Ummai Thuthikkanum-2