பாடல் #9009
சிலுவையில் மரித்தீர்
🔤 Siluvaiyil Marittheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையில் மரித்தீர் எனக்காக என்னை மீட்ட மணவாளரே மறக்க மாட்டேன் உன் அன்பினை மறவாத என் நேசர் துணையாளரே என் ஆத்துமா உம்மை தேட என் நெஞ்சில் நீர் வாருமே என் தெய்வமே என் நேசரே என் துக்க பாரம் அகற்றிடுமே என் கண்களில் நீர் வழிய என் இதயம் நொறுங்கிய எனக்காக ஜீவன் தந்தீர் சிலுவை அன்பை மறவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyil Marittheer Enakkaaga Ennai Meetta Manavaalarae Marakka Maattaen Un Anpinai Maravaadha En Naesar Thunaiyaalarae En Aatthumaa Ummai Thaeda En Nenjsil Neer Vaarumae En Theyvamae En Naesarae En Thukka Paaram Agarritumae En Kankalil Neer Vazhiya En Idhayam Norungkiya Enakkaaga Jeevan Thantheer Siluvai Anpai Maravaenae