பாடல் #9001
அப்பா பிதாவே அன்பான தேவனே
🔤 Appaa Pithaavae Anpaana Devanae
🎙 டாக்டர் ரெவரெண்ட் சார்லஸ் ரோ • 💿 நித்தியம் டிவி ஊழியப் பாடல்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே அன்பான தேவனே நித்தியம் உம் நாமம் போற்றிடுவேன் 1. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்று வாக்களித்தீரே உம்மை நம்பினோர் வெட்கப்பட்டு போவதில்லை எந்த நாளிலும் என்னைக் கைவிடுவதில்லை (பல்லவி) அப்பா பிதாவே அன்பான தேவனே நித்தியம் உம் நாமம் போற்றிடுவேன் 2. கல்வாரி சிலுவையில் எனக்காய் ஜீவன் தந்தீர் காயங்களால் எனக்கு சுகம் தந்தீரே என் பாவங்கள் கழுவி பரிசுத்தமாக்கினீர் நித்திய ஜீவனை எனக்குத் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Anpaana Devanae Nitthiyam Um Naamam Porrituvaen 1. Jeevanulla Naatkalellaam Nanmaiyum Kirupaiyum Ennaith Thodarum Enru Vaakkalittheerae Ummai Nampinor Vetkappattu Povathillai Endha Naalilum Ennaik Kaivituvathillai (pallavi) Appaa Pithaavae Anpaana Devanae Nitthiyam Um Naamam Porrituvaen 2. Kalvaari Siluvaiyil Enakkaay Jeevan Thantheer Kaayanggalaal Enakku Sugam Thantheerae En Paavanggal Kazhuvi Parisutthamaakkineer Nitthiya Jeevanai Enakkuth Thantheerae