பாடல் #9005
பூமியின் குடிகளே பாடுங்கள்
🔤 Poomiyin Kutigalae Paatunggal
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூமியின் குடிகளே பாடுங்கள் நம் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள் கருத்தர் நடத்தி வந்த பாதைகள் அதிசயம் கர்த்தர் நடத்தி வந்த பாதைகள் ஆச்சரியம் ஒன்றும் இல்லா நேரங்களில் ஒத்தாசை அனுப்பி தந்தாரே வேதனை நிறைந்த நேரத்தில் வெற்றிவேந்தன் துணைசெய்தாரே நெருக்கப்பட்ட நேரங்களில் அருகில் வந்து உதவி செய்தாரே சோர்ந்திடாமல் காத்திட்டாரே தோல்விகள் நிறைந்த நேரத்தில் தோழனாக தேற்றினாரே தொய்ந்து போன நேரங்களில் ஜெய கிறிஸ்து ஜெயம் தந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poomiyin Kutigalae Paatunggal Nam Karttharukku Puthuppaattaip Paatunggal Karutthar Natatthi Vandha Paathaigal Athisayam Kartthar Natatthi Vandha Paathaigal Aacchariyam Onrum Illaa Naeranggalil Otthaasai Anuppi Thanthaarae Vaedhanai Niraindha Naeratthil Verrivaendhan Thunaiseythaarae Nerukkappatta Naeranggalil Arukil Vanthu Udhavi Seythaarae Sornthitaamal Kaatthittaarae Tholvigal Niraindha Naeratthil Thozhanaaga Thaerrinaarae Thoynthu Pona Naeranggalil Jeya Kiristhu Jeyam Thanthaarae