பாடல் #9004
உங்க அன்புக்கு நான்
🔤 Ungga Anpukku Naan
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க அன்புக்கு நான் அடிமை அன்பு இல்லனா நான் வெறுமை அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே அன்பே என்னை தாங்கன அழகன்பே சூழ்நிலை மாறி நான் தடுமாறி விழுந்த வேளைகளில் என்னை தாங்கின அழகன்பே நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து விலக்கின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே எதை இழந்தாலும் உம்மை இழப்பேனோ - ஊழியம் தந்தவரே உமக்காய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Anpukku Naan Atimai Anpu Illanaa Naan Verumai Anpae Anpae Ennai Aravanaittha Anpae Anpae Ennai Thaanggana Azhakanpae Soozhnilai Maari Naan Thatumaari Vizhundha Vaelaigalil Ennai Thaangkina Azhakanpae Nanparkal Verutthu Uravinar Maranthu Vilakkina Naatkalellaam Ennai Vilakaadha Azhakanpae Ethai Izhanthaalum Ummai Izhappaeno - Oozhiyam Thandhavarae Umakkaay Vaazhnthituvaen