பாடல் #9003
கல்வாரி சிலுவையின் தியாகமே
🎙 டாக்டர் ரெவரெண்ட் சார்லஸ் ரோ • 💿 நித்தியம் டிவி ஊழியப் பாடல்கள்
Scale: G Major
Beat: 3/4
கல்வாரி சிலுவையின் தியாகமே என்னை மீட்டெடுத்த அன்பே உமக்கே என் இதய ஆராதனை 1. எனக்காய் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே உலகம் என்னை வெறுத்தாலும் நீர் என்னை மறக்கவில்லை தாயினும் மேலாக என்னை நேசித்தீரே