பாடல் #9007
இயேசு ராஜா உம்மோடு
🔤 Yesu Raajaa Ummotu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜா உம்மோடு என்றும் ஜீவிக்கிறேன் உம் மீது எனக்கு தாகம் தாவீதைப் போல துதி பலி செலுத்தி இரவும் பகலும் தொழுவேன் என்னை நோக்குமே _ஐயா ஆலய வாசலில் எந்நேரம் தங்கி உம் திருமுகத்தை காண்பேன் உம்மை தேடுவேன்_நித்தம் அழகும் வேண்டாம் பணமும் வேண்டாம் உமது அன்பு போதும் அன்பை காண்பியும _என்னில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaa Ummotu Enrum Jeevikkiraen Um Meethu Enakku Thaagam Thaaveethaip Pola Thuthi Pali Selutthi Iravum Pakalum Thozhuvaen Ennai Nokkumae _aiyaa Aalaya Vaasalil Ennaeram Thangki Um Thirumugatthai Kaanpaen Ummai Thaetuvaen_nittham Azhakum Vaentaam Panamum Vaentaam Umathu Anpu Pothum Anpai Kaanpiyuma _ennil