பாடல் #5225
குற்றம் நீங்கக் கழுவினீரே
🔤 Kurtram Neenggak Kazhuvineerae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: Dance
⏱️ Tempo: 80 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குற்றம் நீங்க்க் கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வாசம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபா சுகமானேன் சுகமானேன் கல்வாரி காயங்களால் இரக்கம் கண்முன்னே உம் வாக்கு என் நாவில் - உம் நான் ஏன் கலங்கணும் நன்றி கூருவேன் மகிமை மேகத்திற்குள் மறைந்து நான் வாழ்கின்றேன் - உம் இரட்சகர் இயேசுதான் எப்போதும் என் முன்னே உம்மையே நம்பியள்ளேன் உம்மோடுதான் நடப்பேன் தடுமாற்றம் எனக்கில்லை தள்ளாடுவதுமில்லை உமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கின்றீர் நீடிய ஆயுளால் திருப்தியாக்குவீர் உருமாற்றம் அடைகிறேன் உம் மேக நிழலிலே மனம் புதிதாகின்றது மறுரூபம் ஆகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurtram Neengkk Kazhuvineerae Surri Varuvaen Ummaiyae Parrik Kontaen Um Vaasam Verri Mael Verri Kaanpaen Neerthaanae Yaekovaa Raahpaa Sugamaanaen Sugamaanaen Kalvaari Kaayanggalaal Irakkam Kanmunnae Um Vaakku En Naavil - Um Naan Aen Kalangganum Nanri Kooruvaen Makimai Maegatthirkul Marainthu Naan Vaazhkinraen - Um Iratsakar Yesuthaan Eppothum En Munnae Ummaiyae Nampiyallaen Ummotuthaan Natappaen Thatumaartram Enakkillai Thallaatuvathumillai Umathu Janatthin Mael Piriyam Vaikkinreer Neetiya Aayulaal Thirupthiyaakkuveer Urumaartram Ataikiraen Um Maega Nizhalilae Manam Puthithaakindrathu Maruroobam Aakinraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am
Em F G
Dm G
Dm G7 C
C G D7 G Em Am C
Am G D7 G
G7 C
C F
G C
F Dm
G C
C F
G C
F Dm
G C
C F
G C
F Dm
G C
C F
G C
F Dm
G C
C F
G C
F Dm
G C