பாடல் #5227
என் தேவைகளை நீர்
🔤 En Thaevaigalai Neer
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை - 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் - 2 துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் - 2 கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் - 2 கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும் புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே - 2 வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும் தரமான நன்மைகளை அளித்திடுவீரே - 2 என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaigalai Neer Paartthukkolveer Azhaitthavar Neerallavo Kalangkida Maattaen Payanthida Maattaen Kuzhappanggal Thaevaiyillai Kuzhappanggal Thaevaiyillai Mana Paaranggal Thaevaiyillai - 2 En Thaevaiyellaam Onrae Undhanin Paadhatthai Anuthinam Naatituvaen - 2 Thuvakkatthai Kotutthathu Neeraenru Sennaal Mutivathai Kotuppathu Ummaal Thaan Aakum - 2 Kashtanggal Soozhnthu Kontu Kuzhappanggal Vanthaalum Mutivathai Kotuppathu Ummaal Thaan Aakum - 2 Kalakkanggal Nerukkanggal En Vaazhvil Vanthaalum Puthu Vazhi Thiranthu Neer Natatthituveerae - 2 Vaakkugal Niraivaera Thaamathanggal Vanthaalum Tharamaana Nanmaigalai Alitthituveerae - 2 En Thaevaigalai Neer Paartthukkolveer Azhaitthavar Neerallavo Kalangkida Maattaen Payanthida Maattaen Kuzhappanggal Thaevaiyillai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G
Am G
Dm
G C
C F
Am Em G
Dm
G C
C Am G
G C C7
F
G C C7
C F
Am Em G
Dm
G C
C Am G
G C C7
F
G C C7
C F
Am Em G
Dm
G C
C G
Am G
Dm
G C