பாடல் #355
ஆச்சர்யமே அதிசயமே
🔤 Aaccharyamae Athisayamae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆச்சரியமே அதிசயமே ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் செங்கடல் இரண்டாய் பிரிந்து போக சொந்த ஜனங்களை நடத்தினாரே இஸ்ரவேலின் துதிகளாலே ஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில் ஏழை தம் தாசருடன் நடந்தார் தானியேலை சிங்கக் கெபியில் தூதன் துணையாய் காத்தனரே பனிமழையை நிறுத்தினாரே பக்தன் எலியா தன் வாக்கினாலே யோசுவாவின் வார்த்தையாலே ஏகும் சூரியன் நின்றதுவே மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும் மாபெலன் தேவனிடம் அடைந்தான் வீழ்த்தினானே கோலியாத்தை வீரன் தாவீது கல் எறிந்தே நம் முற்பிதாக்கள் நம்பின தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி நம்மை ஆதரிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aacchariyamae Athisayamae Aandavar Seyalkal Aathi Paktharidam Senggatal Irantaay Pirinthu Poga Sondha Jananggalai Natatthinaarae Isravaelin Thuthigalaalae Eena Eriko Veezhndhathuvae Aezhu Matangku Eri Neruppil Aezhai Tham Thaasarudan Natanthaar Thaaniyaelai Singgak Kepiyil Thoodhan Thunaiyaay Kaatthanarae Panimazhaiyai Nirutthinaarae Pakthan Eliyaa Than Vaakkinaalae Yosuvaavin Vaartthaiyaalae Aekum Sooriyan Nindrathuvae Mathilaith Thaanti Saenaikkul Paayum Maapelan Devanidam Atainthaan Veezhtthinaanae Koliyaatthai Veeran Thaaveethu Kal Erinthae Nam Murpithaakkal Nampina Devan Naerrum Inrum Enrum Maaritaarae Thammai Nokki Vaentum Pothu Thaangki Nammai Aadharippaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G G Em A D D Bm Em G A D D G Em A D D Bm Em G A D D G Em A D D Bm Em G A D D G Em A D D Bm Em G A D D G Em A D D Bm Em G A D D G Em A D