பாடல் #1422
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
🔤 Endhan Yesu Enakku Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசு எனக்கு நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் - 2 ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில் அவர் என்றுமே போதுமானவர் கல்வாரி மலைமேல் ஏறியே முள்முடி சிரசில் முடியே என் வேதனை யாவையும் நீக்கி என்னில் புது ஜீவனை ஊற்றினதால் -எந்தன் அவர் ஆதியும் அந்தமுமே தெய்வ ஸ்நேகத்தின் பிறப்பிடமே பதினாயிரங்களில் மிக சிறந்தவரே துதிக்கப் படத்தக்கவரே -எந்தன் புவி யாத்திரை மிகக் கடினம் தேவ கிருபைகள் எந்நேரமும் பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினி ஸ்தம்பம் அனுதினம் என்னை வழி நடத்தும் எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் இயேசு இராஜவாய் வானத்தில் வெளிப்படும் நாள் நான் அவரோடு பறந்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesu Enakku Nallavar Avar Enrenrum Pothumaanavar - 2 Aabatthil Viyaathiyil En Pirayaasanggalil Avar Enrumae Pothumaanavar Kalvaari Malaimael Aeriyae Mulmuti Sirasil Mutiyae En Vaedhanai Yaavaiyum Neekki Ennil Puthu Jeevanai Oorrinathaal -endhan Avar Aathiyum Andhamumae Theyva Snaegatthin Pirappidamae Pathinaayiranggalil Miga Sirandhavarae Thuthikkap Patatthakkavarae -endhan Puvi Yaatthirai Migak Katinam Thaeva Kirupaigal Ennaeramum Pakal Maegasthambam Raavil Akkini Sthambam Anuthinam Ennai Vazhi Natatthum Endhan Aekkam Ellaam Neengkippom Kanneer Yaavaiyum Thutaitthituvaar Yesu Iraajavaay Vaanatthil Velippatum Naal Naan Avarotu Paranthituvaen.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G Em A D A F#m Bm D Em A D D G Em A D A F#m Bm D Em A D D G Em A D A F#m Bm D Em A D D G Em A D A F#m Bm D Em A D D G Em A D A F#m Bm D Em A D