பாடல் #754
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்
🔤 Yesu Endhan Vaazhvin Pelanaanaar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் - 2 1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் - 2 உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப்பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் - 2 2. பொல்லாத் (பெரும்) தீமைகள் அகன்றோட எல்லா மாயையும் மறைந்தோட - 2 உமதாவியின் அருட்காண வருங்காலங்கள் உமதாகும் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் - 2 உம் நாமமே தழைத்தோங்க நான் வாழ்வேன் உமதாகும் 4. உந்தன் ஊழியம் செய்திடவே என்னை உமக்கெனத் தெரிந்துகொண்டீர் - 2 உந்தன் சித்தம் என்னில் விளங்க என்னைப் படைக்கிறேன் உமதாகும் 5. உந்தன் ஜீவனை எனக்களித்து என்னை ஆசாரியர் ஆக்கினீரே - 2 எந்தன் பொறுப்பதை நிறைவேற்றி என் ஓட்டத்தை முடித்திடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endhan Vaazhvin Pelanaanaar Enakkenna Aanandham - 2 1. Endhan Vaaliba Kaalamellaam Endhan Vaazhkkaiyin Thunaiyaanaar - 2 Um Naamamae Thazhaitthongga Naan Paatuvaen Umakkaaga Endhan Idhayamae Ummaippaatum Endhan Ninaivugal Umathaakum - 2 2. Pollaath (perum) Theemaigal Aganroda Ellaa Maayaiyum Marainthoda - 2 Umathaaviyin Arutkaana Varungkaalanggal Umathaakum 3. Indha Ulakatthai Neer Pataittheer Ellaa Urimaiyum Enakkalittheer - 2 Um Naamamae Thazhaitthongga Naan Vaazhvaen Umathaakum 4. Undhan Oozhiyam Seythidavae Ennai Umakkenath Therinthukonteer - 2 Undhan Sittham Ennil Vilangga Ennaip Pataikkiraen Umathaakum 5. Undhan Jeevanai Enakkalitthu Ennai Aasaariyar Aakkineerae - 2 Endhan Poruppathai Niraivaerri En Ottatthai Mutitthituvaena
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm D
G A D
D G
A G D
D G
A D
D Em D
D A D
D G
A G D
D G
A D
D G
A G D
D G
A D