பாடல் #866
இயேசுவின் நாமத்தின் நாம்
🔤 Yesuvin Naamatthin Naam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத்திலே அவர் தம் கிருபைகள் அளிக்க 1. மலைகள் விலகினாலும் மாபர்வதம் நிலை பெயர்ந்தும் என்றும் மாறாத அவர் கிருபைகள் தம் மக்களுக்காறுதலே – இயேசு 2. சீயோனில் அவர் நம்மையே சிறுமந்தையாய் சேர்த்திடுவார் நித்திய ராஜ்யத்தை தந்திடுவார் சத்திய பாதையில் நடந்ததினால் – இயேசு 3. கஷ்டங்கள் கவலைகளில் அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே கஷ்டங்கள் மாறிடுமே நாதன் இயேசுவின் நாமத்தினால் – இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthil Naam Kootitum Samayanggalil Paesuvaar Thiyaanatthilae Avar Tham Kirupaigal Alikka 1. Malaigal Vilakinaalum Maabarvatham Nilai Peyarnthum Enrum Maaraadha Avar Kirupaigal Tham Makkalukkaarudhalae – Yesu 2. Seeyonil Avar Nammaiyae Sirumanthaiyaay Saertthituvaar Nitthiya Raajyatthai Thanthituvaar Satthiya Paathaiyil Natandhathinaal – Yesu 3. Kashtanggal Kavalaigalil Anpukkaram Nammai Thaangkitumae Kashtanggal Maaritumae Naadhan Yesuvin Naamatthinaal – Yesu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G Bm F#m Em A D D G A D D G F#m Bm Em A D D G A D D G F#m Bm Em A D D G A D G F#m Bm Em A D