பாடல் #1024
இஸ்ரவேலின் ஜெயபெலமே
🔤 Isravaelin Jeyapelamae
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ஜெயபெலமே எங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே உம்மை உயர்த்தியே நாங்கள் தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவே உந்தன் அக்கினி அனுப்புமே எலியாவின் தேவன் மெய்தேவன் என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின் வாய்களை கட்டுவேன் தானியேலின் தேவன் மெய்தேவன் என்று இராஜாக்கள் சொல்லவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Jeyapelamae Enggal Saenaiyin Karttharae Um Vaartthaiyinaal Pizhaitthiruppom Um Kirupaiyinaal Nilaitthiruppom Neerae Devanaamenggal Saenaiyin Karttharae Ummai Uyartthiyae Naanggal Thaesatthai Sudhandharippom Paakaalkal Azhinthidavae Undhan Akkini Anuppumae Eliyaavin Devan Meydevan Enru Thaesanggal Paadavae Ethirtthitum Singganggalin Vaaykalai Kattuvaen Thaaniyaelin Devan Meydevan Enru Iraajaakkal Sollavae