பாடல் #8823
சிலுவை மரத்தில் எனக்காய்
🔤 Siluvai Maratthil Enakkaay
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை மரத்தில் எனக்காய் மரித்த இயேசு நாயகா உம்மை என்றும் தொழுதிடுவேன் 1 .முன்னறிந்து அழைத்த தெய்வம் தேவா நீர் தானே முடிவு பரியந்தம் காப்பவரே உம்மில் நிலைத்திருப்பேன் -சிலுவை மரத்தில் 2 . இன்பம் துன்பம் எதுவரினும் உமக்காய் ஜீவித்திடுவேன் பாடுபட்ட என் நேசருக்காய் ஊழியம் செய்திடுவேன் - சிலுவை மரத்தில் 3 . அனுதினமும் என் சிலுவைதனை எனக்காய் சுமந்திடுவேன் நித்திய ஜீவனை அடையும் வரை சத்தியம் பேசிடுவேன் -சிலுவை மரத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Maratthil Enakkaay Marittha Yesu Naayakaa Ummai Enrum Thozhuthituvaen 1 .munnarinthu Azhaittha Theyvam Thaevaa Neer Thaanae Mutivu Pariyandham Kaappavarae Ummil Nilaitthiruppaen -siluvai Maratthil 2 . Inbam Thunbam Ethuvarinum Umakkaay Jeevitthituvaen Paatubatta En Naesarukkaay Oozhiyam Seythituvaen - Siluvai Maratthil 3 . Anuthinamum En Siluvaidhanai Enakkaay Sumanthituvaen Nitthiya Jeevanai Ataiyum Varai Satthiyam Paesituvaen -siluvai Maratthil