பாடல் #3663
தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
🔤 Thaevaaviyaanavaraal Natatthappatukiravan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன் தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான் 1.தேவனால் அனுப்பப்பட்டவன் தேவ வார்த்தைகள் பேசுவான் தமது அளவில்லா ஆவியை அவர் அவனுக்கு கொடுத்திடுவார் 2.தேவனால் அனுப்பப்பட்ட தேவ மனுஷன் ஒருவன் இருந்தான் தன்னால் எல்லாரும் விசுவாசிக்க தன்னை சாட்சியாக்க வந்தான் 3. தேவனால் பிறந்தவன் தேவஆவியில் நிறைந்தவன் தேவ ஆவியானவர் அவனை அனுதினம் நடத்திடுவார். 4. ஆவியின் வல்லமை அவனில் அனுதினம் பெருகிடும் விடுதலை கீதங்கள் அவன் வாழ்வினில் மலர்ந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaaviyaanavaraal Natatthappatukiravan Devanaip Polavae Ezhumpi Pirakaasippaan 1.devanaal Anuppappattavan Thaeva Vaartthaigal Paesuvaan Thamathu Alavillaa Aaviyai Avar Avanukku Kotutthituvaar 2.devanaal Anuppappatta Thaeva Manushan Oruvan Irunthaan Thannaal Ellaarum Visuvaasikka Thannai Saatsiyaakka Vanthaan 3. Devanaal Pirandhavan Thaevaaaviyil Niraindhavan Thaeva Aaviyaanavar Avanai Anuthinam Natatthituvaar. 4. Aaviyin Vallamai Avanil Anuthinam Perukitum Vitudhalai Keedhanggal Avan Vaazhvinil Malarnthitum