பாடல் #462
ஆமென் ஆமென் ஆமென்
🔤 Aamen Aamen Aamen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் எங்கள் தேவனுக்கு கனமும் வல்லமையும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் ஆமென் போற்றிப் பாடுங்கள் எம் தேவ தேவனை ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை நன்றியுடன் பாடுங்கள் - அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதானப் பிரபு - அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம் நித்தியர் நீரே என்றும் - அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம் அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் காலத்தைப் பயன் செய்வோம் - அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aamen Aamen Aamen Aamen Enggal Devanukku Kanamum Vallamaiyum Makimaiyum Untaavathaaga Aamen Aamen Aamen Aamen Porrip Paatunggal Em Thaeva Devanai Aerrip Porrunggal Em Yesu Raajanai Nanriyudan Paatunggal - Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Athisayamaanavar Aalosanaik Kartthar Vallamaiyulla Devan Nitthiya Pithaa Samaathaanap Pirapu - Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Meyyaana Thiraatsaich Seti Nalla Maeyppan Neerae Varraadha Jeevath Thanneer Jeeva Appam Nitthiyar Neerae Enrum - Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Ookkamaay Jepitthituvom Unmaiyaay Uzhaitthituvom Alli Allik Kotuppom Thaesatthai Sudhandharippom Kaalatthaip Payan Seyvom - Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa