பாடல் #1193
அதோ அந்த மேகம் என்ன அழகு
🔤 Atho Andha Maegam Enna Azhaku
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதோ அந்த மேகம் என்ன அழகு அதுவே தேவனின் கிரியைகளே உம் வார்த்தையால் உண்டானவை என்றென்றுமே நிலைநிற்குமே 1.பிரம்மிக்கத்தக்கவனாய் உண்டாக்கப்பட்டவன் நான் அதுவும் தேவகிரியையே உம்முடைய சாயலாய் உம்முடைய ரூபமாய் என்னை நீர் உருவாக்கினீர் - உம் 2. ஆதியிலே வானத்தையும் ஆதியிலே பூமியையும் உம் வார்த்தையினால் படைத்தவரே வார்த்தையின் வடிவமாய் உம் வார்த்தையின் வல்லமையால் உலகத்தை உருவாக்கினீர் - உம் 3 .இந்த வானம் ஒழியலாம் இந்த பூமி ஒழியலாம் உம் வார்த்தைகளோ ஒழியாது உம் வாயின் வார்த்தைகளும் அதில் உள்ள எழுத்துக்களும் என்றென்றும் நிலை நிற்குமே -உம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atho Andha Maegam Enna Azhaku Athuvae Devanin Kiriyaigalae Um Vaartthaiyaal Untaanavai Enrenrumae Nilainirkumae 1.pirammikkatthakkavanaay Untaakkappattavan Naan Athuvum Thaevakiriyaiyae Ummutaiya Saayalaay Ummutaiya Roobamaay Ennai Neer Uruvaakkineer - Um 2. Aathiyilae Vaanatthaiyum Aathiyilae Poomiyaiyum Um Vaartthaiyinaal Pataitthavarae Vaartthaiyin Vativamaay Um Vaartthaiyin Vallamaiyaal Ulakatthai Uruvaakkineer - Um 3 .indha Vaanam Ozhiyalaam Indha Poomi Ozhiyalaam Um Vaartthaigalo Ozhiyaathu Um Vaayin Vaartthaigalum Athil Ulla Ezhutthukkalum Enrenrum Nilai Nirkumae -um