பாடல் #6918
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: A# Major
Beat: 3/4
🎸 Chords Available
ஒருவரும் சேரக் கூடாத ஒளியில் வாசம் செய்பவரே நீரே பரிசுத்த தெய்வம் நீரே பரிசுத்த தெய்வம் நீரே நீர் மாத்திரமே நீரே நீர் மாத்திரமே பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீரே நீர் மாத்திரமே எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே உம்மைப்போல் வேறொரு தேவனில்லை நீரே நீர் மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே - 2 நீரே நீர் மாத்திரமே உம்மை நேசிப்பேன் - 3 இயேசுவே - 2 ஆராதிப்பேன் - 3 இயேசுவே - 2 நான் வாழுவேன் - 3 இயேசுவே - 2 உம்மை நம்புவேன் - 3 இயேசுவே - 2 உம்மை சேவிப்பேன் - 3 இயேசுவே - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A# Dm A# D# F A# D# F D Gm Cm Gaug A# Cm F A# A# Cm F A# Cm F A#