பாடல் #214
அறுப்போ மிகுதி
🔤 Aruppo Mikuthi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை, அருளும் நாதனே திவ்ய - அருமைப்போதகனே. 1. இந்திய தேசம் இங்கும் ஒளி எட்டி வீசவே, எங்கள் மாந்தர் நீடவே - அறு 2. எமைப்புரந்த யேசுநாமம் எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே - அறு 3. வசன அமுதை வார்க்கும் நல்ல வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே - அறு 4. போதகன்மார் ஆவியோடுன் புகழைஓதவே, மிகுப்பொய்யை மோதவே - அறு 5. எண்ணிலாத ஆத்துமாக்கள் ஏங்கிநையுதே, மிகவும் இளைத்துத்தொய்யுதே - அறு 6. ஏழையடியார் மனுக்கிரங்கும் எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா - அறு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruppo Mikuthi, Aatkal Thaevai, Arulum Naadhanae Thivya - Arumaippodhakanae. 1. Inthiya Thaesam Ingkum Oli Etti Veesavae, Enggal Maandhar Needavae - Aru 2. Emaippurandha Yaesunaamam Evarungkaanavae, Irul Adangki Naanavae - Aru 3. Vasana Amuthai Vaarkkum Nalla Valavar Onggavae, Mathikaetu Neenggavae - Aru 4. Podhakanmaar Aaviyotun Pugazhaiodhavae, Mikuppoyyai Modhavae - Aru 5. Ennilaadha Aatthumaakkal Aengkinaiyuthae, Migavum Ilaitthutthoyyuthae - Aru 6. Aezhaiyatiyaar Manukkirangkum Emaiyaatkondavaa, Nallavaakku Vindavaa - Aru