பாடல் #32588
உம்மை போற்றி பாடுவேன்
🔤 Ummai Porri Paatuvaen
🎙 Pr. டேவிட் • 💿 உத்தமியே
🎼 Scale: G Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போற்றி பாடுவேன் உம்மை புகழ்ந்து பாடுவேன் உம்மை வாழ்த்தி பாடுவேன் - இயேசையா(2) ஓ…ஓ….. ஓசன்னா (4) - (2) பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள் கெம்பீரமாகவே உயர்த்தியே பாடுங்கள் (2) கர்த்தரின் மந்தையே அவர் சத்தத்தை கேளுங்கள் ஆனந்த சத்தமாய் அவர் பாதம் பணியுங்கள் (2) அவர் வாசலில் துதியுடன் ஆடிப்பாடியே செல்லுவோம் கர்த்தர் பெரியவர் எல்லா துதிக்கும் பாத்திரர்(2) (நம்) தேவன் நல்லவர் மாறா கிருபையுள்ளவர் அவர் உண்மையுள்ளவர் தலைமுறைக்கும் இரங்குவார்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Porri Paatuvaen Ummai Pugazhnthu Paatuvaen Ummai Vaazhtthi Paatuvaen - Yesaiyaa(2) O…o….. Osannaa (4) - (2) Poomiyin Kutigalae Karttharai Paatunggal Kempeeramaagavae Uyartthiyae Paatunggal (2) Karttharin Manthaiyae Avar Satthatthai Kaelunggal Aanandha Satthamaay Avar Paadham Paniyunggal (2) Avar Vaasalil Thuthiyudan Aatippaatiyae Selluvom Kartthar Periyavar Ellaa Thuthikkum Paatthirar(2) (nam) Devan Nallavar Maaraa Kirupaiyullavar Avar Unmaiyullavar Thalaimuraikkum Irangkuvaar(2)