பாடல் #879
இயேசுவின் பிள்ளைகள்
🔤 Yesuvin Pillaigal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருப்போம் இயேசுவின் பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள் எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூறுவோம் நம் நேசரில் களிகூறுவோம் - 2 எதை நினைத்தும் கலங்காமல் இப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் இன்று காணும் எகிப்தியரை இனிமேல் காணமாட்டோம் நமக்காய் யுத்தாம் செய்வார் - இயேசு நமக்கு எதிராய் மந்திரம் இல்லை குறிசொல்லல் எதுவும் இல்லை சாத்தான் நம் காலின் கீழே - இன்று காற்றை நாம் காணமாட்டோம் மழையையும் பார்க்க மாட்டோம் வாய்க்கால்கள் நிரப்பப்படும் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்திடுவார் அதிசயம் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pillaigal Naanggal Eppothum Makizhnthiruppom Yesuvin Pillaigalae Eppothum Makizhnthirunggal Ennaeramum Evvaelaiyum Yesuvil Kalikooruvom Nam Naesaril Kalikooruvom - 2 Ethai Ninaitthum Kalangkaamal Ippothum Sthottharippom Naam Eppothum Sthottharippom Inru Kaanum Ekipthiyarai Inimael Kaanamaattom Namakkaay Yutthaam Seyvaar - Yesu Namakku Ethiraay Manthiram Illai Kurisollal Ethuvum Illai Saatthaan Nam Kaalin Keezhae - Inru Kaarrai Naam Kaanamaattom Mazhaiyaiyum Paarkka Maattom Vaaykkaalkal Nirappappatum Ninaippatharkum Vaentuvatharkum Athigamaay Seythituvaar Athisayam Seythituvaar