பாடல் #2129
காலைதோறும் கர்த்தனே
🔤 Kaalaithorum Kartthanae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Cm
🥁 Beat: 8 Beat 1
⏱️ Tempo: 116 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலைதோறும் கர்த்தனே புது கிருபையை தினம் பொழிகின்றீரே நம் தேவன் நல்லவரே மா தேவன் வல்லவரே உம் சமூகம் எனக் கானந்தமே 1. ஆழியின் அலைகள் ஓயாது போல் அன்பின் அலைகள் எழும்புமே மலைகள் விலகும் பர்வதம் அகலும் மாறா உம் கிருபை நீங்கிடாதே 2. ஆதி அதிசயம் அற்புதங்கள் வல்லமை நானும் கண்டிடவே மகிமையின் சாயல் அணிந்து நானும் மனதில் மறுரூபமாகிடுவேன் - காலை 3. சபையின் நடுவில் வல்லமை விளங்க சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் 4. கனி மரமாய் நான் செழித்திடவே கர்த்தரே உமது பெலன் தாரும் காலா காலத்தில் பலனைக் கொடுக்க கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் 5. ஜாதிகள் நடுவில் உம் ஜனமே கலங்கரை விளக்காய் திகழவே எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaithorum Kartthanae Puthu Kirupaiyai Thinam Pozhikinreerae Nam Devan Nallavarae Maa Devan Vallavarae Um Samoogam Enak Kaanandhamae 1. Aazhiyin Alaigal Oyaathu Pol Anpin Alaigal Ezhumpumae Malaigal Vilakum Parvatham Agalum Maaraa Um Kirupai Neengkitaathae 2. Aathi Athisayam Arpudhanggal Vallamai Naanum Kantidavae Makimaiyin Saayal Aninthu Naanum Manathil Maruroobamaakituvaen - Kaalai 3. Sapaiyin Natuvil Vallamai Vilangga Sandhatham Ongkum Pugazh Nirka Sarva Vallavarae Um Anpin Maarpil Saaynthituvaen Naan Enrenrumaay 4. Kani Maramaay Naan Sezhitthidavae Karttharae Umathu Pelan Thaarum Kaalaa Kaalatthil Palanaik Kotukka Kanmani Pol Ennaik Kaatthituveer 5. Jaathigal Natuvil Um Janamae Kalanggarai Vilakkaay Thigazhavae Eriyum Theebanggal Thodarnthu Eriya Akkini Aavi Oorrituveer