பாடல் #3512
மகிமையாய் வெற்றி சிறந்த
🔤 Makimaiyaay Verri Sirandha
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: A
🥁 Beat: Disco Funk
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை மகிழ்ந்து பாடுவேன் (2) 1.கர்த்தர் என்பது அவர் நாமம் யுத்தத்தில் வல்லவர் அவரே கர்த்தர் என் பெலன் என் கீதமுமானவர் கரம் பிடித்து என் இரட்சிப்புமானவர்- மகிமை 2.அமிழ்ந்தது அதோ பார்வோனின் சேனை ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே ஆழங்களில் அமிழ்ந்து போகவே ஆச்சரியமே அவர் செயலே- மகிமை 3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே பகைஞனை நொறுக்கி அழித்ததுவே நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்- மகிமை 4.கிருபையினால் அழைத்த தேவனை கரம் குவித்து நான் பாடுவேன் துதிகளில் பயப்படத் தக்கவரை துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்- மகிமை 5.தம்புரு நடனத்தோடே பாடுவேன் தீர்க்கதரிசி மீரியாம் போல பெலத்தினால் வழி நடத்தினவரை பரிகாரி என்று நான் பாடுவேன்- மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyaay Verri Sirandha Karttharai Makizhnthu Paatuvaen (2) 1.kartthar Enbathu Avar Naamam Yutthatthil Vallavar Avarae Kartthar En Pelan En Keedhamumaanavar Karam Pititthu En Iratsippumaanavar- Makimai 2.amizhndhathu Atho Paarvonin Saenai Aazhi Avarkalai Mootikkollavae Aazhanggalil Amizhnthu Pogavae Aacchariyamae Avar Seyalae- Makimai 3.pelatthinaal Sirandhavar Valakkaramae Pakainjanai Norukki Azhitthathuvae Neettineer Makatthuva Valakkaratthai Naattineer Parisuttha Parvathatthil- Makimai 4.kirupaiyinaal Azhaittha Devanai Karam Kuvitthu Naan Paatuvaen Thuthigalil Payappatath Thakkavarai Thuthi Selutthi Naan Kempeerippaen- Makimai 5.thampuru Natanatthotae Paatuvaen Theerkkatharisi Meeriyaam Pola Pelatthinaal Vazhi Natatthinavarai Parikaari Enru Naan Paatuvaen- Makimai