பாடல் #3240
பரிசுத்தர் பரிசுத்தர்
🎙 கிறிஸ்தவ பாடல்
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவை பலகோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தியே நாமே உயர்த்தியே தொழுதிடுவோம் ஓசன்னா ஓசன்னா விண்ணில் ஓசன்னா மாட்சிமை பொருந்திய தேவனாம் மகிமை வல்லமையாம் மறுரூபம் நாமே அடைந்திட தொழுதிடுவோம் வல்லமை ஞானம் நிறைந்தவர் நீதியின் தேவனிவர் தேவனின் நீதியை அடைந்திட தொழுதிடுவோம் வானம் உமது அரியணை பூமி பாதபடி ஆவியில் நிறைந்து தேவனை தொழுதிடவோம்