பாடல் #8628
தேவா என்னை ஆசீர்வதியும்
🔤 Thaevaa Ennai Aaseervathiyum
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
🎼 Scale: Cm
🥁 Beat: Disco Fox
⏱️ Tempo: 120 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா என்னை ஆசீர்வதியும் என் எல்லையைப் பெரிதாக்கும் உமது கரமே என்னுடன் இருந்து எல்லாத் தீங்குக்கும் விலக்கிடும் தேவனே, இயேசுவே, தேவனே, இயேசு தேவா.... தேவ சபையில் எழுந்தருளி மகிமை பொழிந்திடுவீர் மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள் மனதில் நிறைந்திடுவீர் 1.தாகம் தீர்க்கும் தண்ணீரையும் வறட்சி நீக்கும் ஆறுகளும் தேவ ஜனத்தில் ஆவியையும் இன்று பலமாய் ஊற்றிடும் 2.இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திட வாசல்கள் துதியால் நிறைந்திடும் ஊழிய எல்லையை நீர் விரித்து எந்நாளும் சேவையில் கலந்திடும் 3.என்றென்றும் இயேசுவின் கரத்தினால் அன்றன்று தேவையைப் பெற்றிடுவோம் ஒன்றுக்குமே இனி குறைவு இல்லை சொந்தமாய் உம்மைச் சார்ந்திடுவேன் 4.தெய்வீக வாசனை சாட்சிக்கே தீங்கை முற்றும் நீக்கிடுமே ஆவியும் அருளும் தங்கிடவே ஞானத்தின் அறிவும் பெற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ennai Aaseervathiyum En Ellaiyaip Perithaakkum Umathu Karamae Ennudan Irunthu Ellaath Theengkukkum Vilakkitum Devanae, Yesuvae, Devanae, Yesu Thaevaa.... Thaeva Sapaiyil Ezhundharuli Makimai Pozhinthituveer Makizhchsi Pongga Paatitum Makkal Manathil Nirainthituveer 1.thaagam Theerkkum Thanneeraiyum Varatsi Neekkum Aarugalum Thaeva Janatthil Aaviyaiyum Inru Palamaay Oorritum 2.iratsippin Mathilkal Uyarnthida Vaasalkal Thuthiyaal Nirainthitum Oozhiya Ellaiyai Neer Viritthu Ennaalum Saevaiyil Kalanthitum 3.enrenrum Yesuvin Karatthinaal Andranru Thaevaiyaip Perrituvom Onrukkumae Ini Kuraivu Illai Sondhamaay Ummaich Saarnthituvaen 4.theyveega Vaasanai Saatsikkae Theengkai Murrum Neekkitumae Aaviyum Arulum Thangkidavae Njaanatthin Arivum Perrituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Cm D#
Fm Gm Cm
Cm A#
F Gm
Cm G# A#
Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm
Cm Fm
D# Gm Cm
F G#
G7 Cm