பாடல் #306
அழைப்பின் குரல் கேட்டேன்
🔤 Azhaippin Kural Kaettaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: Cm
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைப்பின் குரல் கேட்டேன் - என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் - 2 அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே - பின்னே வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே - பின்னே குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் - பின்னே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaippin Kural Kaettaen - En Aandavar Ena Unarnthaen Arukinil Thayangki Natai Payinraen Pinnae Vaa Ena Mun Senraar - 2 Arivil Kuraindhavan Naan Anro Athaith Therinthum Azhaitthathu Aen Enraen Arindhavar Serukkinai Agarridavae - Pinnae Valimai Kuraindhavan Naan Anro Athaith Therinthum Azhaitthathu Aen Enraen Valiyavar Kotukkinai Vathaitthidavae - Pinnae Kuraigal Niraindhavan Naan Anro Athaith Therinthum Azhaitthathu Aen Enraen Karuvil Irunthunnaith Therindhavar Naan - Pinnae