பாடல் #505
ஆராதனை உமக்குத்தான்
🔤 Aaraadhanai Umakkutthaan
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை உமக்குத்தான் அப்பா அப்பா உமக்குத்தான் எஜமான் நீரிருக்க அடிமை நான் ஆராதிக்க இரத்தத்தால் கழுவி என்னை சுத்தமாக மாற்றினீரே - ஆராதனை சாரோனின் ரோஜாவே 1. சாரோனின் ரோஜாவே பூத்து குலுங்கும் வாசனையே உம்மை போல் மனம் வீச யாரு உண்டு உலகினிலே -ஆராதனை 2. சீலோவாம் குளத்தினிலே கழுவும் போது கண் திறந்தீர் எப்பத்தா என்று சொல்லி செவிகளையே திறந்து விட்டீர் ஆராதனை 3.அப்பாவின் பாதத்தில் நான் அமர்ந்திருந்து பெலனடைந்து கழுகு போல் சிறகடித்து உயர உயர பறந்திடுவேன் -ஆராதனை 4. பூத்து குலுங்கும் வாசனையே உம்மைப்போல் மணம் வீச யாருண்டு உலகினிலே - ஆராதனை 5. சீலோவாம் குளத்தினிலே கழுவும் போது கண் திறந்தீர் எப்பத்தா என்று சொல்லி செவிகளையே திறந்து விட்டீர் - ஆராதனை 6. அப்பாவின் பாத்தில் நான் அமர்ந்திருந்து பெலனடைந்து கழுகு போல் சிறகடித்து உயர உயர பறந்திடுவேன் - ஆராதனை 7. அக்கினி அபிஷேகம் தலைமேல் இறங்கணுமே தூபமாய் நறுமணமாய் துதிகளை நான் செலுத்தணுமே - ஆராதனை 8. வான் புறாவைப் போல கபடமில்லா வாழணுமே வாழ்நாளெல்லாம் நான் நன்மை செய்து மடியணுமே - ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Umakkutthaan Appaa Appaa Umakkutthaan Ejamaan Neerirukka Atimai Naan Aaraathikka Ratthatthaal Kazhuvi Ennai Sutthamaaga Maarrineerae - Aaraadhanai Saaronin Rojaavae 1. Saaronin Rojaavae Pootthu Kulungkum Vaasanaiyae Ummai Pol Manam Veesa Yaaru Untu Ulakinilae -aaraadhanai 2. Seelovaam Kulatthinilae Kazhuvum Pothu Kan Thirantheer Eppatthaa Enru Solli Sevigalaiyae Thiranthu Vitteer Aaraadhanai 3.appaavin Paadhatthil Naan Amarnthirunthu Pelanatainthu Kazhuku Pol Sirakatitthu Uyara Uyara Paranthituvaen -aaraadhanai 4. Pootthu Kulungkum Vaasanaiyae Ummaippol Manam Veesa Yaaruntu Ulakinilae - Aaraadhanai 5. Seelovaam Kulatthinilae Kazhuvum Pothu Kan Thirantheer Eppatthaa Enru Solli Sevigalaiyae Thiranthu Vitteer - Aaraadhanai 6. Appaavin Paatthil Naan Amarnthirunthu Pelanatainthu Kazhuku Pol Sirakatitthu Uyara Uyara Paranthituvaen - Aaraadhanai 7. Akkini Apishaegam Thalaimael Irangganumae Thoobamaay Narumanamaay Thuthigalai Naan Selutthanumae - Aaraadhanai 8. Vaan Puraavaip Pola Kapatamillaa Vaazhanumae Vaazhnaalellaam Naan Nanmai Seythu Matiyanumae - Aaraadhanai