பாடல் #644
இந்த நிலைமைக்காக ஸ்தோத்திரம்
🔤 Indha Nilaimaikkaaga Sthotthiram
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நிலைமைக்காக ஸ்தோத்திரம் என்னை துதிக்க செய்தீர் ஸ்தோத்திரம் நெருக்கத்தின் நேரத்தில் எல்லாம் நெருங்கி வந்து உம்மை துதிப்பேன் -இன்னும் நெருங்கி வந்து உம்மை துதிப்பேன் 1 .துன்பத்தின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம் இன்பமாய் மாறுமே ஸ்தோத்திரம் துயரத்தின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம் ஆறுதல் தருவீர் ஸ்தோத்திரம் 2.வியாதியின் நேரத்திற்காய் ஸ்தோத்திரம் விடுதலை தருவீர் ஸ்தோத்திரம் பெலவீன நேரத்திற்காய் ஸ்தோத்திரம் பெலத்தால் நிரப்புவீர் ஸ்தோத்திரம் 3.எல்லாமே இழந்தாலும் ஸ்தோத்திரம் இழந்ததை தருவீர் ஸ்தோத்திரம் தேவைகள் மத்தியிலும் ஸ்தோத்திரம் எல்லாம் பார்த்துக் கொள்வீரே ஸ்தோத்திரம் 4.அந்தகார இருள்கள் அகன்றே போய்விடுமே ஆச்சரிய ஒளி என்னை வந்தே சேர்ந்திடுமே பரிந்து பேசும் இரத்தத்தால் வாழ்வு கிடைக்கும் பரிசுத்தமாய் என்னை பரலோகம் சேர்க்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Nilaimaikkaaga Sthotthiram Ennai Thuthikka Seytheer Sthotthiram Nerukkatthin Naeratthil Ellaam Nerungki Vanthu Ummai Thuthippaen -innum Nerungki Vanthu Ummai Thuthippaen 1 .thunbatthin Naeratthirkaay Sthotthiram Inbamaay Maarumae Sthotthiram Thuyaratthin Naeratthirkaay Sthotthiram Aarudhal Tharuveer Sthotthiram 2.viyaathiyin Naeratthirkaay Sthotthiram Vitudhalai Tharuveer Sthotthiram Pelaveena Naeratthirkaay Sthotthiram Pelatthaal Nirappuveer Sthotthiram 3.ellaamae Izhanthaalum Sthotthiram Izhandhathai Tharuveer Sthotthiram Thaevaigal Matthiyilum Sthotthiram Ellaam Paartthuk Kolveerae Sthotthiram 4.andhakaara Irulkal Aganrae Poyvitumae Aacchariya Oli Ennai Vanthae Saernthitumae Parinthu Paesum Ratthatthaal Vaazhvu Kitaikkum Parisutthamaay Ennai Paralogam Saerkkum