பாடல் #8442
ஊற்றுமையா உம் வல்லமையை
🔤 Oorrumaiyaa Um Vallamaiyai
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊற்றுமையா உம் வல்லமையை ஊற்றுமையா உன் அக்கினியை பற்றி எறிய வேண்டுமே பற்ற செய்யவேண்டுமே அக்கினி அபிஷேகம் ஊற்றிடுமே அபிஷேக வல்லமை இறங்கட்டுமே தாகத்தோடு வந்தேனய்யா என் தாகம் தீர்க்க வாருமையா அக்கினி நாவுகள் இறங்க வேண்டும் தேவ மகத்துவமானவை பேச வேண்டும் மான்கள் நீரோடை வாஞ்சிப்பது வாஞ்சிக்குதே உந்தனின் ஆவியை வாஞ்சிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oorrumaiyaa Um Vallamaiyai Oorrumaiyaa Un Akkiniyai Parri Eriya Vaentumae Partra Seyyavaentumae Akkini Apishaegam Oorritumae Apishaega Vallamai Iranggattumae Thaagatthotu Vanthaenayyaa En Thaagam Theerkka Vaarumaiyaa Akkini Naavugal Irangga Vaentum Thaeva Makatthuvamaanavai Paesa Vaentum Maankal Neerotai Vaanjsippathu Vaanjsikkuthae Undhanin Aaviyai Vaanjsikkiraen