பாடல் #35525
போற்றி போற்றி புகழ்ந்திடுவேன்
🔤 Porri Porri Pugazhnthituvaen
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றி போற்றி புகழ்ந்திடுவேன் உம்மையே போற்றி ஆராதிப்பேன் உம்மை துதித்திடுவேன் உம்மை போற்றிடுவேன் உம்மை ஆராதிப்பேன் உம்மில் அகமகிழ்வேன் 1. உம் ரத்தத்தால் என்னை கழுவிடுமே நீதிமானாக்கி நீர் மகிழ்ந்திடுமே 2. போற்றுவேன் வாழ்த்துவேன் வணங்கிடுவேன் விண்ணவர் சேனையோடு மகிழ்ந்திடுவேன் 3. தெய்வீக அக்கினியே நன்றி ஐயா தெய்வீக காற்றே நன்றி ஐயா 4. அபிஷேக தைலமே நன்றி ஐயா ஆனந்த பாக்கியமே நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porri Porri Pugazhnthituvaen Ummaiyae Porri Aaraathippaen Ummai Thuthitthituvaen Ummai Porrituvaen Ummai Aaraathippaen Ummil Agamakizhvaen 1. Um Ratthatthaal Ennai Kazhuvitumae Neethimaanaakki Neer Makizhnthitumae 2. Porruvaen Vaazhtthuvaen Vanangkituvaen Vinnavar Saenaiyotu Makizhnthituvaen 3. Theyveega Akkiniyae Nanri Aiyaa Theyveega Kaarrae Nanri Aiyaa 4. Apishaega Thailamae Nanri Aiyaa Aanandha Paakkiyamae Nanri Aiyaa