பாடல் #12528
நிரப்புங்கப்பா அப்பா
🔤 Nirappunggappaa Appaa
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிரப்புங்கப்பா அப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை நீங்க நிரப்புங்கப்பா அக்கினி அபிஷேகம் உம் சமுகத்தில் ஊற்றிடும் வல்லமை ஆவியே நிறைவாய் உயரட்டும் பெலத்தின் ஆவியே - உம் பிரசன்னத்தால் நிரப்புமே உன்னதத்தின் ஆளுகை உம் பிள்ளைகளை நடத்தட்டும் அக்கினி நாவுகளாய் எங்கள் நாவுகளை மாற்றிடும் உள்ளங் கையளவு மைகமே இவ்வேளையில் போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirappunggappaa Appaa Nirappunggappaa En Paatthiratthai Neengga Nirappunggappaa Akkini Apishaegam Um Samugatthil Oorritum Vallamai Aaviyae Niraivaay Uyarattum Pelatthin Aaviyae - Um Pirasannatthaal Nirappumae Unnathatthin Aalukai Um Pillaigalai Natatthattum Akkini Naavugalaay Enggal Naavugalai Maarritum Ullang Kaiyalavu Maigamae Ivvaelaiyil Pothumae