பாடல் #8439
மகிமைக்கு பாத்திரரே
🔤 Makimaikku Paatthirarae
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமைக்கு பாத்திரரே உம்மில் மகிழ்ந்து களிகூருவேன் மாட்சிமை நிறைந்தவரே உம்மில் மகிழ்ந்து ஆராதிப்பேன்--(2) ஆராதனை ஆராதனை உமக்குத்தான் அபிஷேக ஆராதனை உமக்குத்தான்--(2) வானங்களை திறந்து பொழிபவரே வல்லமையால் என்னை நினைப்பவரே உம் வார்த்தைகள் என்னை நிரப்பிடுமே உன் வழிதனில் என்னை நடத்திடுமே --(2) மகிமை மாட்சிமை நிறைந்தவரே பரிசுத்த ஆவியின் ஆண்டவரே அந்நியபாஷையில் உம்மைதானே பாடி மகிழ்ந்து ஆராதிப்பேன் --(2) அபிஷேக இரத்தத்தால் மூடுபவரே ஆவியின் வரங்களை கொடுப்பவரே ஆனந்த மழையில் நனைத்திடவே அபிஷேக நதியில் மூழ்கிடுவேன்--(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaikku Paatthirarae Ummil Makizhnthu Kalikooruvaen Maatsimai Niraindhavarae Ummil Makizhnthu Aaraathippaen--(2) Aaraadhanai Aaraadhanai Umakkutthaan Apishaega Aaraadhanai Umakkutthaan--(2) Vaananggalai Thiranthu Pozhibavarae Vallamaiyaal Ennai Ninaippavarae Um Vaartthaigal Ennai Nirappitumae Un Vazhidhanil Ennai Natatthitumae --(2) Makimai Maatsimai Niraindhavarae Parisuttha Aaviyin Aandavarae Anniyapaashaiyil Ummaithaanae Paati Makizhnthu Aaraathippaen --(2) Apishaega Ratthatthaal Mootubavarae Aaviyin Varanggalai Kotuppavarae Aanandha Mazhaiyil Nanaitthidavae Apishaega Nathiyil Moozhkituvaen--(2)