பாடல் #8440
மகிழ்ந்து களிகூரு மனமே
🔤 Makizhnthu Kalikooru Manamae
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து களிகூரு மனமே மகிழ்ந்து களிகூரு தினமே மன்னவன் இயேசு உயர்த்துவார் உன்னை சோர்ந்து போகாதே மன்னவன் இயேசு புது பெலன் தருவார் சோர்ந்து போகாதே கர்த்தரில் மகிழ்ந்திருந்தால் உன் காரியம் வாய்க்கசெய்வார் இதயத்தின் வேண்டுதலை கர்த்தர் நிச்சயம் நிறைவேற்றுவார் நீ கலங்காதே திகையாதே நீ மடிந்துபோவதில்லை உன்னை வாலாக்காமல் இயேசு உன் தலை உயர்த்திடுவார் உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்திடுவார் நீ கலங்காமல் திகையாமல் இயேசுவை கூப்பிடு நீ சிலுவைப் பாடுகளும் கொடூர வேதனை எதற்காக கல்வாரி இன்னல்களும் துக்கங்களும் எதற்காக யாவும் உனக்காக எனக்காக சிலுவையில் ஏற்றுக்கொண்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Kalikooru Manamae Makizhnthu Kalikooru Thinamae Mannavan Yesu Uyartthuvaar Unnai Sornthu Pokaathae Mannavan Yesu Puthu Pelan Tharuvaar Sornthu Pokaathae Karttharil Makizhnthirunthaal Un Kaariyam Vaaykkaseyvaar Idhayatthin Vaentudhalai Kartthar Nicchayam Niraivaerruvaar Nee Kalangkaathae Thikaiyaathae Nee Matinthupovathillai Unnai Vaalaakkaamal Yesu Un Thalai Uyartthituvaar Unnai Pelappatutthi Unakku Sakaayam Seythituvaar Nee Kalangkaamal Thikaiyaamal Yesuvai Kooppitu Nee Siluvaip Paatugalum Kotoora Vaedhanai Edharkaaga Kalvaari Innalkalum Thukkanggalum Edharkaaga Yaavum Unakkaaga Enakkaaga Siluvaiyil Aerrukkontaar