பாடல் #8438
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா
🔤 Nanri Pali Aeretukkinraenayyaa
🎙 Pr. T K. அற்புதராஜ் • 💿 புதிய எருசலேம் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா இயேசையா நன்றி பலி ஏறெடுக்கின்றேனய்யா --(2) நன்றி நன்றி நன்றி நன்றி பாடிடுவேன் நாதன் இயேசு திருநாமம் உயர்த்திடுவேன் --(2) ஒருநாளும் என்னை மறவீர் ஒருநாளும் விட்டு விலகீர்--(2) உன் ஆவியில் நிறைவுன்டு உன் கிருபையில் பெலனுன்டு --(2) என் வாஞ்சையும் நீர்தானே என் பிரியமும் நீர் மாத்திரமே --(2) உன் சமூகத்தில் பேரானந்தம் உன் பாதத்தில் இளைப்பாறுதல் --(2) நான் உந்தன் பிள்ளையல்லோ நான் உந்தன் பிரியமல்லவோ--(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Pali Aeretukkinraenayyaa Nanri Pali Aeretukkinraenayyaa Nanri Pali Aeretukkinraenayyaa Yesaiyaa Nanri Pali Aeretukkinraenayyaa --(2) Nanri Nanri Nanri Nanri Paatituvaen Naadhan Yesu Thirunaamam Uyartthituvaen --(2) Orunaalum Ennai Maraveer Orunaalum Vittu Vilakeer--(2) Un Aaviyil Niraivuntu Un Kirupaiyil Pelanuntu --(2) En Vaanjsaiyum Neerthaanae En Piriyamum Neer Maatthiramae --(2) Un Samoogatthil Paeraanandham Un Paadhatthil Ilaippaarudhal --(2) Naan Undhan Pillaiyallo Naan Undhan Piriyamallavo--(2)