பாடல் #6488
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
🔤 Anuthinamum Ummil Naan Valarnthidavae
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎼 Scale: E Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தர வேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் என் ஞானம் கல்வி செல்வங்களெல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuthinamum Ummil Naan Valarnthidavae Um Anukkirakam Thara Vaentumae Ennaal Onrum Kootaathaiyaa Ellaam Ummaal Kootum En Njaanam Kalvi Selvanggalellaam Onrumillai Kuppai Enrennukiraen En Neethi Niyaayanggal Azhukkaana Kanthai Enrae Unarnthaen En Yesuvae Azhaitthavarae Ummil Pizhaitthidavae Avaniyil Umakkaay Uzhaitthidavae Arppanikkinraen Ennai Inrae Aerrukkollum En Yesuvae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G D
C D Em
Em D C
Am D B7
Em D
C D Em
Em D C
D Am B7 Em
Em D
C D Em
Em D C
D Am B7 Em