பாடல் #11036
அத்தி மரம் துளிர்விட்டது
🔤 Atthi Maram Thulirvittathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அத்தி மரம் துளிர்விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலமிது கடைசிகாலம் கர்த்தரின் வருகைநிற்காது நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்குமென்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்டிடுதே வீட்டுக்கு வீடு இனம் எழும்பி பகையினில் முடியுமென்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினால் முடிந்திடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atthi Maram Thulirvittathu Vasandha Kaalamae Aabatthukkal Nerungkinathu Varukaiyin Naeramae Kalangkitaathae Thikaitthitaathae Karttharin Vaartthai Niraivaeruthu Kaalamithu Kataisikaalam Karttharin Varukainirkaathu Naattukku Naatu Yutthanggalin Seythigal Kaetkumenraar Inru Naattukku Naatu Yutthanggalin Seythigal Kaettituthae Veettukku Veetu Inam Ezhumpi Pakaiyinil Mutiyumenraar Inru Veettukku Veetu Janam Ezhumpi Pakaiyinaal Mutinthituthae